» »இந்தியாவுக்குள் நுழைந்த சீனா எந்த இடத்தில் தெரியுமா?

இந்தியாவுக்குள் நுழைந்த சீனா எந்த இடத்தில் தெரியுமா?

Written By: Udhaya

லேட்டஸ்ட் : பேய்கள் அலையும் சுற்றுலாத் தளங்கள்! கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க!

பாஸ்போர்ட் இல்லாமலே சீனா  போகணுமா. இத முழுசா படிங்க.

உங்களுக்கு சீன கலாச்சாரத்தைப் பற்றி தெரிஞ்சிக்கணுமா. சீனாவின் உணவு, உடை, கலை என அனைத்தையும் கண்முன்னே அனுபவிக்கணுமா. 

அப்போ உடனே கிளம்புங்க. சீனாவுக்கு.. பாஸ்போர்ட், விசா கூட தேவையில்ல.. 

நிசமாத்தான் நீங்க சீன கலாச்சாரத்தை அனுபவிக்கனும்னா இங்க போனா போதுமே...  

ஆம் ஒரு நகரமே சீன கலாச்சாரத்தை போன்றுள்ளது. இங்கு நுழைந்தாலே உங்களுக்கு சீனாவிற்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கும்.. என்ன போலாமா?

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:கீழே

எங்கே

எங்கே

கொல்கத்தாவின் அருகிலுள்ள சிறிய பகுதி டிரெட்டா பஜார். இதுதான் சீனா டவுன் என்று அழைக்கப்படுகிறது.

Indrajit Das

எத்தனை பேர் தெரியுமா?

எத்தனை பேர் தெரியுமா?

இந்த பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சீன பாரம்பரியத்தினர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய கணக்குப் படி 2 ஆயிரம் பேர் வரை இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

jliptoid

தொழில்கள்

தொழில்கள்

இவர்களின் முக்கிய தொழிலாக தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரித்தல் போன்றவை இருந்தன. தற்போது இவர்கள் விடுதி மற்றும் உணவகங்கள் நடத்தி வருகின்றனர்.

PhiliM

சீன உணவுகள்

சீன உணவுகள்


சீனர்களின் உணவுகள் பெரும்பான்மையான இந்தியர்களால் விரும்பி உண்ணப்படும். இதனால் அந்த பகுதியில் கிடைக்கும் உணவுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

இந்திய சீன உணவுப் பாரம்பரியம்

இந்திய சீன உணவுப் பாரம்பரியம்

இந்திய உணவு சுவைகளுக்கு ஏற்ப சீன முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆன்மீகம்

ஆன்மீகம்


தொழும் முறைகளை பொறுத்த வரை இங்கு வசிக்கும் மக்களுக்கு என்று தனியாக எந்த சிலையும், உருவமும் இல்லை.

இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?

கிறிஸ்துவம்

கிறிஸ்துவம்

இங்குள்ள பலர் கிறித்துவ மதத்தையே பின்பற்றுகின்றனர். இங்குள்ள நாம் சூன் சர்ச் இவர்களின் வழிபாட்டிற்குரிய இடமாக அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

இவர்களின் திருவிழா என்பது மிக விசேசமானது. நீளமான அகர்பத்திகளை பற்றவைத்து அதை தெய்வத்துக்கு காட்டுவது இவர்களின் இறை வழிபாட்டில் ஒரு முறையாகும்.

சீன காளி கோயில்

சீன காளி கோயில்

இங்கு வருகை தந்தால் நீங்கள் மறக்காமல் காணவேண்டிய ஒரு இடம் இந்த சீன காளி கோயில் ஆகும்.

கலை வண்ணங்கள்

கலை வண்ணங்கள்

சீனர்கள் என்றாலே கலையும், வண்ணங்களும் சிற்பங்களும் ஓவியங்களும் கண்முன்னே வந்து நிற்குமே...

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel, places
Please Wait while comments are loading...