» »காதலர்களே! தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?

காதலர்களே! தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே! தெரியுமா?

Posted By: Udhaya

உலகின் சிறப்பு வாய்ந்த அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால்முக்தி தரும்

இது காதலின் நினைவு சின்னமாக விளங்குகிறது. மற்றும் அது முகலாயர்கள் கட்டுமானத்தின் புகழுக்கும் உலக அளவில் பெயர்பெற்றது.

முகலாய மன்னரான ஷாஜகான் அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹாலுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால்.

தாஜ்மஹால் பல்வேறு புகழுக்கு சொந்தமானது. அதன் கட்டடக்கலை, வண்ணங்கள், சிறப்புகள் என பலபேர் பலவிதமாக கூறி கேட்டிருப்போம்.

தொலைகாட்சிகளிலும், புத்தகங்களிலும் தாஜ்மஹாலின் சிறப்பை பற்றி வியந்திருப்போம்.

அதே நேரத்தில் இந்த தாஜ்மஹால் பல்வேறு வகையான விமர்சனங்களையும் கொண்டுள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

மேலும் சில தாஜ்மஹால் கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மர்மங்கள் நிறைந்த தாஜ்மஹால்

மர்மங்கள் நிறைந்த தாஜ்மஹால்

உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்கும் ஒரு உலக சிறப்பு மிக்க கட்டிடமாக அன்பின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பல்வேறு மர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது.

Asitjain

பத்மநாபசுவாமி கோயில்

பத்மநாபசுவாமி கோயில்

பத்மநாபசுவாமி கோயிலைப் போல தாஜ்மஹாலிலும் பல அறைகளில் பல மர்மங்கள் புதைந்துள்ளது தெரியுமா

22 ஆண்டுகள்

22 ஆண்டுகள்

இந்த அதிசய கட்டிடத்தை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால் அங்குதான் ஒரு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது

Imahesh3847

இதுதான் சந்தேகம்

இதுதான் சந்தேகம்

இந்த கட்டிடம் இஸ்லாமிய கட்டிட தோற்றத்தில் இருப்பதாக நம் அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் இங்கு இருக்கும் சில அடையாளங்கள் இதை சிவன் கோயிலாக சந்தேகிக்க வைக்கிறது என்கின்றனர் சிலர்.

Rajesnewdelhi

தாஜ்மஹாலா தாஸ்மஹாலா?

தாஜ்மஹாலா தாஸ்மஹாலா?

ஷாஜகான் இந்த கட்டிடத்துக்கு தாஜ்மஹால் எனப் பெயரிட்ட காரணம் தன் மனைவி மும்தாஜ் மஹாலின் பெயர்தான் என இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இப்போது கிடைத்துள்ள சில தகவல்கள் அதை சந்தேகிக்க வைக்கின்றன.

wiki

மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன்

மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன்

ஷாஜகானின் மனைவி பெயர் மும்தாஜ் மஹால் அல்ல மும்தாஸ் உல்சமீன் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதையே ஆராய்ந்து பார்க்கும் போதுதான் அந்த மர்ம பெயர் வெளியே வந்தது.

Biswarup Ganguly

ஐரோப்பியர்களின் உச்சரிப்பு

ஐரோப்பியர்களின் உச்சரிப்பு

ஷாஜகான் காலத்தில் பார்வையாளர்களாக தாஜ்மஹாலுக்கு வந்தவர்கள் எழுதிய குறிப்புகளில் தாஸிமகால் என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது.

wiki

தாஜ்மஹால் பெயர்காரணம்

தாஜ்மஹால் பெயர்காரணம்

இதுவரை நினைத்திருந்த மும்தாஜ் மஹாலின் உண்மை பெயர் மும்தாஸ் உல்சமீன் எனும்போது, தாஜ்மஹால் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

wiki

இதுதான் அந்த பெயர்

இதுதான் அந்த பெயர்

சிலர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுதுதான் தெரியவந்தது அந்த சமக்கிருத வார்த்தை தேஜோ மஹாலயா...

amaldla

பூதாகரமாக வெடித்தது அந்த சந்தேகம்

பூதாகரமாக வெடித்தது அந்த சந்தேகம்

தேஜோ மஹாலயா என்பது சிவன் கோயிலை குறிப்பது எனவும், அப்படியிருக்க ஷாஜகான் ஏன் இந்த பெயரை சூட்டினார் என்பது சந்தேகப் பார்வை கொண்டு நோக்குவோருக்கு இன்னும் பசியை தூண்டியது.

அப்படி இருக்கையில்தான் இந்த ஆராய்ச்சியில் ஒரு விசயம் கண்டுபிடிக்கப்பட்டது.

Royroydeb

கண்டுபிடிக்கப்பட்ட மர்மங்கள்

கண்டுபிடிக்கப்பட்ட மர்மங்கள்

இப்படி சந்தேகப்பட்டவர்கள் அதை நிவர்த்தி செய்யும்வகையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

ஆம்... இது சிவன் வழிபாட்டுத் தலம் என்பதற்கான அவர்கள் கூறும் தகவல்கள் ஆதாரங்கள் பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்

நீங்கள் இதுவரை கண்டிராத முற்றிலும் 50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?

இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா? 

இந்தியாவில் இருக்கும் ஐந்து மிக வினோதமான சுற்றுலாத்தலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்