» »திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

Written By: Udhaya

Letest: காளகேயர்களால் அழிந்ததா உண்மையான மகிஸ்மதி? இருந்தது எங்கே ?

திருப்பதி மர்மங்கள் பற்றி முந்தைய பதிவில் பாத்திருந்தோம். அதில் சொல்லப்பட்ட விசயங்களைத் தவிர இன்னும் நீங்கள் வாயைப் பிளக்கும் பல விசயங்கள் இந்த பகுதியில் இருக்கு. அதைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். திருப்பதியில் தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

அப்படி என்றால் இந்த ஆதாரங்களை படித்துவிட்டு முடிவெடுங்கள். இடையில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.


சோழர் உலகத்துக்குள் செல்லவேண்டுமா? இதை கிளிக் செய்யுங்கள்!

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்

எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்


சோழர் உலகத்துக்குள் செல்லவேண்டுமா? இதை கிளிக் செய்யுங்கள்!

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது

வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

குறிஞ்சி

குறிஞ்சி

குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

நம்ம தமிழ்நாட்டில் ஒரு உணவு சுற்றுலா

களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை பற்றி தெரியுமா?

திருவேங்கடம்

திருவேங்கடம்

திருவேங்கடம் = திரு + வேல் + இடம்

திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்


இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.

சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

கருடாழ்வார்

கருடாழ்வார்

பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.

டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

மறைக்கப்பட்ட தமிழ்

மறைக்கப்பட்ட தமிழ்

கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்ததமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

கரங்கள்

கரங்கள்

ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

நவபாசான சிலை செய்தபின் போகருக்கு என்ன ஆய்டிச்சி தெரியுமா?

சான்று

சான்று

கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

செட்டிநாடு- பேரைக்கேட்டாலே பசிக்குமே

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

கொடிமரம்

கொடிமரம் இல்லாத விஷ்ணு, பெருமாள் கோயில் எங்கேயாவது பார்த்ததுண்டா நீங்கள்?
தலையாட்டி சித்தர் சொன்னபடி நடந்தால் என்னவாகும் உலகம்

தெப்பகுளம்

தெப்பகுளம்

பெருமாள் கோயில் என்றாலே தெப்பக்குளம் இல்லாமல் இருக்குமா?

திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!

போலி கரங்கள்

போலி கரங்கள்


சங்கும் சக்கரமும் தனியாக ஒட்டப்பட்டுள்ளதாகவும், இரு கரங்கள் போலியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூற கேட்டிருக்கிறோம். கோயிலுக்கு செல்லும்போது கூர்ந்து கவனியுங்கள்.
பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

Read more about: travel, temple