» »காதலியுடன் ஜமாய்க்க இந்த வேலன்டைன் டேக்கு இங்க போங்க!

காதலியுடன் ஜமாய்க்க இந்த வேலன்டைன் டேக்கு இங்க போங்க!

Written By: Udhaya

வேலன்டைன் டே... அன்பினை வெளிப்படுத்த உலகமுழுவதும் கொண்டாடப்படும் நாள்.

காதலர்கள் தங்கள் அன்பை ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து, காதலன் காதலியை வெளியே அழைத்துச் சென்று கொண்டாடுவது வழக்கம்.

நீங்களும் உங்கள் காதல் மனைவியை வெளியே அழைத்துச் சென்று உற்சாகமாக கொண்டாட ஆசைப் படுகிறீர்களா?

உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக ஒருமுறையாவது உங்கள் காதல் மனைவியை அழைத்துச் செல்லவேண்டிய இடங்கள் இவை

கார்டன் ரெஸ்ட்டாரண்ட்

கார்டன் ரெஸ்ட்டாரண்ட்

உங்கள் காதலன், காதலி, கணவன் மனைவியுடன் இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள்.

லீலா மும்பை

லீலா மும்பை


கட்டாயமாக வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய இடங்கள் இவை

PC: The Leela Mumbai

பேலீஃப் பெங்களூரு

பேலீஃப் பெங்களூரு


உங்கள் காதலியை அழைத்துச் சென்று மகிழ்விக்க ஏதுவான பகுதி இதுவாகும்.

PC: Bayleaf

லீ மெரிடியன்

லீ மெரிடியன்


சிறப்பாக ஒரு டின்னர் ஏற்பாடு செய்து உங்கள் காதலை வளர்த்திடுங்கள்

PC: Le meridien

எக்ஸோட்டிக் புனே

எக்ஸோட்டிக் புனே

பூங்காக்களுக்குள் அடைபட்டு ஒரு டின்னர்சாப்பிட்டால் எப்படி இருக்கும். மகிழுங்கள்.. உங்கள் காதலியையும் மகிழ்வியுங்கள்

ஈட் இன்டியா கம்பெனி

ஈட் இன்டியா கம்பெனி


அறுசுவை உணவுகளுடன் உங்கள் மனதிற்கினியவர்களுடன் காதலை பகிர ஏற்ற இடங்கள் இவை

PC: eatindiacompany.co.in

பார்க்பிளாசா

பார்க்பிளாசா

கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு உங்கள் மனவிரும்பும் நபரை அழைத்துச் சென்று உங்கள் வாழ்நாள் தவத்தை கலைத்திடுங்கள்.. காதலை உரைத்திடுங்கள்


Pc: Official website

Read more about: travel
Please Wait while comments are loading...