Search
  • Follow NativePlanet
Share
» »தொழிலில் ராகு கேதுவால் இனி தடையில்லை! இத மட்டும் செஞ்சா நீங்கதான் அடுத்த அம்பானி

தொழிலில் ராகு கேதுவால் இனி தடையில்லை! இத மட்டும் செஞ்சா நீங்கதான் அடுத்த அம்பானி

தொழிலில் ராகு கேதுவால் இனி தடையில்லை! இத மட்டும் செஞ்சா நீங்கதான் அடுத்த அம்பானி

By IamUD

நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் பற்றி இன்றைக்கு பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும். கால சர்ப்ப தோஷம் சில குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் கால சர்ப்ப யோகமாக மாறும் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில் தொழிலில் தடைகள் பல வந்து உங்கள் வாழ்க்கை ஒரு முன்னேற்றம் காணாமல் இருந்தால், இதை மட்டும் செய்யுங்கள் நீங்கள்தான் அடுத்த அம்பானி.

தொழிலில் பின்னடைவு

தொழிலில் பின்னடைவு

லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும்.

Rajesh Kakkanatt

திருமணத் தடை

திருமணத் தடை

சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும். இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும்.

Midhun Subhash

இதுதான் சிறந்த வழி

இதுதான் சிறந்த வழி

இப்படியான பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருபவர்களுக்கு தொழிலில் அதிக முன்னேற்றம் இன்றி சோர்ந்து இருப்பார்கள்.அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த கோவில்களில் ஒன்றுக்கு சென்று வருவதுதான். அங்கு பரிகாரம் செய்து இறைவனை வழிபட்டால் போதும் நீங்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் கண்டு மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாற்றம் காணலாம். உங்கள் பகுதியில் இருக்கும் கோவிலைத் தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறை சென்று வாருங்கள்.

Manoj K

அருள்மிகு அனந்தீஸ்வரர் ஆலயம்

அருள்மிகு அனந்தீஸ்வரர் ஆலயம்

சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி எனும் ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி உடன் அமர்ந்த அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை எல்லா நாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Vinayaraj

காரைக்குடி செஞ்சை அருள்மிகு நாகநாத சுவாமி கோவில்

காரைக்குடி செஞ்சை அருள்மிகு நாகநாத சுவாமி கோவில்


காரைக்குடியில் செஞ்சை பகுதியில் அருள்மிகு பெரியநாயகி உடன் அமர்ந்த அருள்மிகு நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Manoj K

நயினார்கோவில் நாகநாத சுவாமி

நயினார்கோவில் நாகநாத சுவாமி


பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் அருள்மிகு சவுந்தரநாயகி சமேத அருள்மிகு நாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு சென்று வழிபடலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாகநாத சுவாமியை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Vinayaraj

நாகநாதர் திருக்கோவில்


திருச்சி மாநகரில் தெப்பக்குளம் கிழக்கு தெருவில் நாகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாகநாத சுவாமியை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நாகேஸ்வரமுடையார் கோவில்

சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாகேஸ்வரமுடையாரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

செம்மங்குடி கேதுபுரம்

செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம். பெயரிலேயே கேதுவை கொண்டுள்ள இந்த தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட கேதுபுரத்துக்கு வாரம் ஒருமுறை சென்று வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தொலைவில்லிமங்கலம்


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்- திருச்செந்தூர் பாதையில் அமைந்திருக்கும் தொலைவில்லிமங்கலம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு- கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பாமினி

மன்னார்குடி அருகில் இருக்கும் பாமினியில் உள்ள சிவாலயம் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் ஆகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விஜயாபதி- விசுவாமித்திரர்


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகில் அமைந்துள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு. நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விஜயாபதி- விசுவாமித்திரர்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகில் அமைந்துள்ள விஜயாபதி- விசுவாமித்திரர் தவம் இருந்த பூமி தில்லைக்காளியும் உண்டு. நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நாகராஜா கோவில்

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் (ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம்) நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அருள்மிகு லலிதாம்பிகை கோவில்

மயிலாடுதுறை - பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சீனிவாசப் பெருமாள் கோவில்


கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

கோவை -அவினாசி பாதையில் மோகனூர் அருகில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெத்த நாகபுடி

சோளிங்கரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பெத்த நாகபுடியில் நாகவல்லி சமேத நாக நாதேஸ்வரரை தரிசிக்கலாம்.நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஊஞ்சலூர்

கொடு முடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ளது ஊஞ்சலூர். இத்தலத்தில் நாகேஸ்வரர் மூலவர். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

காளத்திநாதர்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்ரீபடம்பக்கநாதர்


ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் சென்னை திருவொற்றியூர். இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கதிராமங்கலம்


கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கதிராமங்கலம்

கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம். நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

காளையார் கோவில்


சிவகங்கை அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகிரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன், ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷம் விலகும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயம்

வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயம்


நன்னிலம்- குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நீராடி, நாகநாத சுவாமியையும், நாக ராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நீலகண்ட நாயகேஸ்வர்

நீலகண்ட நாயகேஸ்வர்

விருத்தாசலத்திற்கு தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவினால் உண்டான தோஷங்கள் விலகும்.

இன்னும் பல கோவில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாகக் காண்போம்.

சென்னை, மைலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன் கோவில்

திருச்சி மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவர் கோவில்

திருவாலங்காடு ஊர்துவதாண்டவர் கோவில்

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவில்

பேரையூர் நாக நாதர் கோவில்

மணக்கால் சேஷபுரீஸ்வர் கோவில்

நாகூர் ஆதிகேஷன் கோவில்

கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில் என இன்னும் நிறைய கோவில்கள் இருக்கின்றன.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+