» »அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

Posted By: Udhaya

LATEST: ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா?

இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்திதான். நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது.

அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது. இந்த கோயிலைப் பற்றியும், நிழல் தலைகீழாக விழுவதற்கான காரணம் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

விருபாட்சர் கோயில்

விருபாட்சர் கோயில்

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

ஆற்றங்கரை

ஆற்றங்கரை

துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தலைகீழாக விழும் நிழல்

தலைகீழாக விழும் நிழல்

இந்த கோயிலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மைய மண்டபம்

மைய மண்டபம்


இதன் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது.

படையெடுப்பால் அழிந்த அற்புதங்கள்

படையெடுப்பால் அழிந்த அற்புதங்கள்


ஹம்பி பகுதியில் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இருந்ததாகவும், அதையெல்லாம் படையெடுத்து வந்தவர்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருபாட்சா கோயிலின் சிறப்பு

விருபாட்சா கோயிலின் சிறப்பு

எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது

தீயில் எரிந்தும் சாகாத பெண்.....கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்

வெகுகாலமாக இயங்கும் இந்தியாவின் ஒரே கோயில்

வெகுகாலமாக இயங்கும் இந்தியாவின் ஒரே கோயில்

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயங்கி வரும் இந்த கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் என்று வழங்கப்படுகிறது இந்த விருபாட்சா கோயில்.

pc: solarisgirl

நமது உடல் எப்படி இயங்குகிறது? அதிசய உண்மையை வெளிப்படுத்தும் சிவனின் அவதாரக் கோவில்கள்!

அமைவிடம்

அமைவிடம்


இதன் அமைவிடம் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இந்த சிறிய கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.

ashwinkumar

பொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெரிய வளாகம் சிறிய கோயில்

பெரிய வளாகம் சிறிய கோயில்

இது அளவீட்டில் மிகச் சிறய கோயில் ஆகும். ஆனால் இதன் வளாகம் பெரியது. இது பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டதாக இருக்கலாம்.

pc: Rohanification

நடிகை டாப்ஸி விரும்பும் இடம் தெரியுமா?

சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர்

சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர்

இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றன. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது.

pc: kanchan joshi

சத்தமே இல்லாமல் ஒரு பெரிய உலக சாதனைக்கு சொந்தமான புனித இடம் இது

என்னவெல்லாம் உள்ளது தெரியுமா

என்னவெல்லாம் உள்ளது தெரியுமா

இதைச் சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் என ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர் இந்த கோயிலை.

pc: Paramita.iitb

3 லட்சம் ஆண்டுகள் பழமையான குகைகள்!!!

சாலை மார்க்கமாக செல்ல

சாலை மார்க்கமாக செல்ல


கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது.
இந்த பேருந்துகள் குறைவான கட்டணத்துடன் அதே சமயம் சௌகரியமான பிரயாணத்தை அளிக்கின்றன.

சில்க் துணிகளுக்கு பேமஸான கோலார் - ஒரு அட்டகாச பிக்னிக்

ரயிலில் செல்ல

ரயிலில் செல்ல

ஹம்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் ஹோஸ்பேட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத் போன்ற
முக்கியமான நகரஙகளுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வாடகைக் கார் அல்லது வேன்கள் மூலம் ஹம்பியை அடையலாம்.

விமானத்தில் செல்ல

விமானத்தில் செல்ல

ஹம்பிக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெல்லாரி விமான நிலையம் அமைந்துள்ளது. ஹம்பியிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள இது ஒரு
உள் நாட்டு விமான நிலையமாகும். இது தவிர 350 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூர் விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை கொண்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்திலிருந்து பல வெளி நாட்டு நகரங்களுக்கும் இந்திய பெருநகரங்களுக்கும் அதிக அளவில் விமான
சேவைகள் உள்ளன.

மீன் வடிவில் சிவன்.... கணவன் மனைவி சண்டை நீங்க செல்லவேண்டிய கோயில் இதுதான்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!!

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்

விருபாட்சர் ஆலயத்தின் படங்கள்


இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை எங்கே நடந்தது தெரியுமா?

பொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பல்லே! பல்லே! பஞ்சாப் போலாமா பஞ்சாப்

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

Read more about: travel, temple