Search
  • Follow NativePlanet
Share
» »bhutan bike tour 2024: ரூ.40 ஆயிரம் போதும்... என்பீல்டு பைக்கில் பூடான் ரைடு போலாம்?

bhutan bike tour 2024: ரூ.40 ஆயிரம் போதும்... என்பீல்டு பைக்கில் பூடான் ரைடு போலாம்?

ஊர் சுற்ற.... அதிலும் நம்ம தல நடிகர் அஜித் மாதிரி பைக்கில் ஊர் சுற்ற யாருக்கு தான் ஆசை இருக்காது. இன்றைய இளைய தலைமுறை, தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட ரூபாய் ஒதுக்கி, விலை உயர்ந்த 'பைக்' வாங்கி 'சர், சர்'னு போறாங்க...

அப்படி வாங்கிய பைக்கில், அட்வென்ச்சர் சாலைகளில், வெறித்தனமான லேண்ட்ஸ்கேப்களில் த்ரில்லிங்காகப் பயணம் போவ ரொம்பவே பிடிக்கும். அப்படிப்பட்ட Exotic பயண அனுபவங்களை பெற ஆசை இருக்கும்.

ஆனால், விலை உயர்ந்த பைக்கை வாங்கிட்டு, ஊருக்குள்ளே 'சீன்' போடுறவங்க தான் அதிகம். அப்படி எல்லாம் சொல்லாதீங்க. ஆசை இருக்கு, 'பைக்கில்' போனும்னா. பெட்ரோலுக்கு, ஒரு பெரிய பட்ஜெட் வேணும்லா என, நம்மிடமே கேள்வியை எழுப்பி, நம்ம வாயை அடைச்சுருவாங்க.

bhutanbikeride

ரெடியா நீங்க?

சரி விடுங்க பாஸ் உங்களை குறை சொல்லல;குறைந்த பட்ஜெட்டில், ராயல் என்பீல்டு 500 சிசி பைக், காப்பீடும் செய்து, உங்களை பாதுகாப்பா அழைச்சுட்டு, நீங்க கேட்ட அந்த வெறித்தனமான லேண்ட்ஸ்கேப்களில் த்ரில்லிங் பயண அனுபவத்தை, ஏப்ரல் மாதம் தர தயாராக இருக்காங்க, 'kway hoildays' சுற்றுலா நிறுவனம்.

ஊர் சுற்ற ஆசை இருந்தாலும், பணம், சுற்றும் வழிமுறைகள் தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களுக்கு, நிறைய நிறுவனங்கள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் யார், எங்க ஆசையை நிறைவேற்றுவார் என்ற எண்ணம் தான் அனைவரின் மனதிலும் ஓடும்.

சரி விடுங்க... எக்ஸாம்ஸ், தேர்தல் பீவர் எல்லாம் முடிச்சுட்டு, ரெடியா இருங்க 40 ஆயிரம் ரூபாயோட... உங்களை நாங்க பூடானுக்கு 'ராயலா' ராயல் என்பீல்டு 500 சிசி பைக்கில் ரைடு அழைச்சிட்டு போறோம்.

டோண்ட் ஒரி

ஹலோ... கட்டுரையை முடிச்சிட்டீங்களா... கூடுதல் விவரம் 'பயோ லிங்க' பாருங்கனு சொல்லிட்டு கார்டையும் போட்டுட்டு, அதை கிளிக் செஞ்சா... கட்டுரையை படிக்க உள்ளே போகாது என்று நீங்க கேட்க வர்றது புரியது.

ஐய்யயோ, நான் யாரையும் கலாய்க்கல.. நீங்க வேற இவரு எங்களை அவமதிச்சுட்டாருனு கேஸ் போட தயாராக போறீங்க... அதலாம் வேண்டாம்... போய் பூடான் ரைடுக்கு தயார் ஆகுங்க..

கவலைபடாதீங்க.... உங்களுக்கு இந்த த்ரில்லிங் ரைடு தரும் நிறுவன பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் நீங்க கொடுக்கும் 40 ஆயிரம் ரூபாயில் என்ன என்ன கவர் ஆகும் என்பது குறித்த முழு விவரத்தையும் கீழே கொடுக்கிறேன்.

என்ன எல்லாம் கவர் ஆகும் ?

· ராயல் என்பீல்டு பைக் 500 சிசி உடன் பேக் அப் வேன்

· பைக் மெக்கானிக்

· இருவருக்கான தங்குமிடம்

· பிரேக்பாஸ்ட் & டின்னர்

· சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் பீ

· தொழில்முறை ஆங்கில மொழி சுற்றுலா வழிகாட்டி

· காப்பீடு

பயணம் தொடங்கும் நாள்

ஏப்ரல் 17 முதல் 23 ஏப்ரல்

எங்கெங்கு எவ்வளவு நாட்கள்

· ஃபூன்ஷோலிங் - இரண்டு நாட்கள்

· திம்பு - இரண்டு நாட்கள்

· பாரோ - இரண்டு நாட்கள்

கட்டணம்

நபர் ஒன்றுக்கு ரூ.38,500

(குரூப் சைஸ் 12 பேக்ஸ்)

தொடர்பு கொள்ளும் முகவரி:

kWay Holidays

John Francis,

(CEO)

#568/1A,

Apsara Park,

Park Road,

Anna Nagar West,

Chennai-600101.

India.

#044-79674237/ +918072794736/ [email protected]

www.kway.in

More News

    Read more about: bhutan bike tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+