Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டுயன்சாங் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை எண் 155 திமாபூரை டுயன்சாங்குடன் இணைப்பதாக உள்ளது. டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் டுயன்சாங்கை அடைகின்றன. நீங்கள் திமாபூர் வரை வந்து விட்டு, அங்கிருந்து சாலை வழியாக டுயன்சாங் நோக்கி பயணப்படலாம். அதே போலவே, மரியானி அல்லது ஆம்குரி வந்து விட்டு அங்கிருந்து சாலை வழியாக டுயன்சாங் நோக்கி பயணத்தை தொடரலாம்.