Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் (திரிபுரா) » எப்படி அடைவது

எப்படி அடைவது

உதய்பூர் சுற்றுலாவின் உயிர்நாடியாக தேசிய நெடுஞ்சாலை விளங்குகிறது. திரிபுராவின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் தேசிய நெடுங்சாலை 44 உதய்பூரை அகர்தலாவுடன் இணைக்கிறது. உதய்பூர் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவதால், அகர்தலாவில் இருந்து உதய்பூரை எளிதாக அடைய பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளன. மேலும் சாலைகள் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகின்றன.