Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதயகிரி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது உதயகிரி ரயில் மூலம்

உதயகிரிக்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம், சுமார் 258 கி.மீ. சுற்றளவில் காணப்படும் கட்டாக் இரயில் நிலையமே ஆகும். மாநிலத்தின் பிரதான இரயில் சந்திப்புகளுள் ஒன்றான இந்நிலையம், ஒடிஷாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. உதயகிரிக்கு வருகை தரக்கூடிய எண்ணிலடங்கா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இவ்வூர் சிறப்பான பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளால் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன உதயகிரி

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது