Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உடுப்பி » வானிலை

உடுப்பி வானிலை

உடுப்பி செல்வதற்கு ஏற்ற பருவ காலம் டிசம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரையிலான குளிர் காலமாகும்.

கோடைகாலம்

உடுப்பிப் பகுதியில் கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படும். அச்சமயம்  250C (770F)  முதல்  400C (1040F) வரை வெப்ப நிலை காணப்படும்.

மழைக்காலம்

ஜுன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை காணப்படும் மழைக்காலத்தில் உடுப்பிப் பகுதியில் பலத்த காற்றுடன் கடுமையான மழைப்பொழிவு இருப்பதுடன், அச்சமயம் வெப்பநிலை  230C  முதல்  300C வரை இருக்கும்.

குளிர்காலம்

உடுப்பியில் டிசம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை குளிர் காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இங்கு வெப்பநிலை 200C (680F)  முதல்  320C (89.60F) வரை காணப்படுகிறது.