Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உக்ருள் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது உக்ருள் ரயில் மூலம்

மணிப்பூர் மாநிலத்தில் ரயில் இணைப்பு இல்லை (நாரோ கேஜ் தவிர). உக்ருளில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் திம்பூர் ரயில் நிலையம் உள்ளது. நாரோ கேஜ் ரயில் நிலையம் உக்ருளில் இருந்து 215 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிரிபாம் என்ற இடத்தில் அமையப்பெற்றிருக்கிறது. திம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக உக்ருளை எளிதாக அடையலாம். இங்கிருந்து உக்ருளுக்கு டாக்சிகள் மற்றும் பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன உக்ருள்

Trains from Bangalore to Ukhrul

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
11:55 pm
Bengaluru City (SBC)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Chennai to Ukhrul

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
9:05 am
Perambur (PER)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Delhi to Ukhrul

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Dbrg Rjdhn
(12236)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
TUE
Ndls Dbrt Rjdhn
(12436)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
SUN, THU