Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உக்ருள் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹயாங்க் மலை உச்சி

    ஹயாங்க் மலை உச்சி

    ஹயாங்க் மலை உச்சி, உக்ருள் மாவட்டத்தில் உள்ள உயரமான சிகரமாகும். இது கடல் மட்டத்தில் 3114 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலை உச்சியானது இப்பிராந்தியத்தில் பாயும் நீரோடைகள், தொடரலையின் பள்ளத்தாக்குகள் மற்றும் வண்ணமயமான குக்கிராமங்களின்  ஒரு முழுமையான...

    + மேலும் படிக்க
  • 02ஹங்ஹுய் மங்க்சோர் குகை

    இயற்கையான சுண்ணாம்பு பாறைகளால் ஆன இந்த குகை, உள்ளூர் மக்களால் `ஹங்ஹுய் மங்க்சோர்' என அழைக்கப்படுகிறது. இது தொல்பொருள் துறையில் விருப்பமுடையவர்கள் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு முக்கியமான இடமாகும்.

    இந்த குகை இந்தியாவின் மிக பழமையான தொல்பொருள் குகைகளில்...

    + மேலும் படிக்க
  • 03சிரொய் கஸ்ங்க் மலை உச்சி

    சிரொய் கஸ்ங்க் மலை உச்சி

    பிரபலமான சுற்றுலா மையமாகிய `சிரொய் கஸ்ங்க்'  மலை உச்சி கடல் மட்டத்திலிருந்து 2.835 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம்  இரண்டு காரணங்களுக்கு மிகவும் பிரலமானது.

    முதலாவதாக உக்ருள்  முழுவதும் பாயும் பெரிய ஆறுகள் இங்கு உள்ள முக்கியமான சரிவுகள்...

    + மேலும் படிக்க
  • 04டங்கன் பூங்கா

    டங்கன் பூங்கா

    டங்கன் பூங்கா, உக்ருள் மாவட்டத்தில் உள்ள பெரிய பூங்காக்களில் ஒன்றாகும். உக்ருள் மாவட்டத்தின்  தலைமையகத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள `ஹுங்ரெய்' என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும்.

    இது 1984-ஆம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 05ஜப்பானிய குளம்

    ஜப்பானிய குளம்

    ஜப்பானிய குளம் உக்ருள் நகரில் அமைந்துள்ளது. இந்த  குளம் வணிக ரீதியான மீன் உற்பத்திக்கும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    இதன் காரணமாக இந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை சற்றே மேம்பட்டுள்ளது. இந்த பெரிய...

    + மேலும் படிக்க
  • 06எல் ஷாடாய் பூங்கா

    உக்ருளில் உள்ள, ஏராளமான திறந்த வெளிகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்தாலும், இங்குள்ள  பூங்காக்கள் பல்வேறு வழிகளில் அவர்களை மகிழ்விக்கின்றது.

    உக்ருள் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள எல் ஷாடாய் பூங்கா அவற்றுள் மிக முக்கியமானது. இது உள்ளூர் மக்கள்...

    + மேலும் படிக்க
  • 07காசெளபுங்க் ஏரி

    காசெளபுங்க் ஏரி

    `அச்சுவா மேகி' மலையின் சரிவுகளில் அமைந்துள்ள காசெளபுங்க் ஏரி உக்ருளுக்கு மிக அருகே அமைந்துள்ளது. இது ஒரு இயற்கையான ஏரி ஆகும்.  இது  ஹயாங் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

    சுமார்  9 ஏக்கர் அளவிற்கு...

    + மேலும் படிக்க
  • 08உக்ருள் திருவிழாக்கள்

    உக்ருள் திருவிழாக்கள்

    உக்ருள் மக்கள், விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டுள்ளனர். எனவே அவர்களின் திருவிழாக்கள் பெரும்பாலும் அறுவடை, மற்றும் விதைப்பு நிகழ்ச்சிகளை மையமாக வைத்தே கொண்டாடப்படுகின்றன. டங்க்ஹுல் பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் பிரபலமான விழாக்களில் சில;

    ...
    + மேலும் படிக்க
  • 09நில்லை தேயிலை தோட்டம்

    நில்லை தேயிலை தோட்டம் , உக்ருள் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராகிய டொல்லொய் என்ற இடத்தில் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தின் கிரீன் டீ மிகவும் பிரபலமானது. இந்த இடத்தை சுற்றியுள்ள பசுமையானது பயணிகளை பெரிதும் ஈர்த்து வருவதால், இந்த இடம் மிக வேகமாக சுற்றுலாத் தலமாக...

    + மேலும் படிக்க
  • 10லுங்ஹார் ஸிஹாய் ஹங்ரெய்

    லுங்ஹார் ஸிஹாய் ஹங்ரெய்

    லுங்ஹார் ஸிஹாய் ஹங்ரெய், உக்ருள் மாவட்டத்தில் உள்ள ஒரு நீண்ட, தட்டையான மலை என்பதுடன் சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் மக்கள் அடிக்கடி செல்லும் ஒரு முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். இது ஸிஹாய் ஹங்ராய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் சிரொய் மலை உச்சியுடன்...

    + மேலும் படிக்க
  • 11ஹயாங் நீர்வீழ்ச்சி

    ஹயாங் நீர்வீழ்ச்சி

    ஹயாங் நீர்வீழ்ச்சி, இந்திய மியான்மர் எல்லை அருகே உள்ள மணிப்பூரின்  மிகப் பெரிய நீர்வீழ்ச்சி ஆகும்.  உள்ளூர் மக்கள் இதனை ஹயாங் என அழைத்தாலும், இதற்கு `டெலி' நீர்வீழ்ச்சி என்கிற மற்றொரு பெயரும் உள்ளது. உக்ருள் மாவட்ட கமிஷனர் செய்த ஆய்வின் படி, இந்த ...

    + மேலும் படிக்க
  • 12அங்கோ சிங்க்

    அங்கோ சிங்க்

    இதுவரை அறியப்பட்ட பல மாசடையாத காடுகளில் அங்கோ சிங்க் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. சுமார் 150 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இந்த காட்டிற்கு கிழக்கில் மியான்மர்,  மேற்கே ஸன்லொக் (சாமு) நதி,  வடக்கே கசெளபுங்க் மற்றும் தெற்கே சாட்ரிக் ஆகியன...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed