Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தரே » வானிலை

உத்தரே வானிலை

உத்தரேயில் ஆண்டு முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. இங்கு அதிகமான குளிரையோ அல்லது அதிகமான வெப்பத்தையோ பார்க்க முடியாது. எனவே இந்த பகுதி எப்போதுமே இதமான மிதமான வெப்ப நிலையில் இருக்கும்.

கோடைகாலம்

கோடைகாலத்தில் உத்தரே சற்று வெப்பமாகவும், அதே நேரத்தில் இதமாகவும் இருக்கும். கோடை விடுமுறையில் உத்தரேக்கு சுற்றுலா வருவது நல்ல அனுபவத்தை தரும்.

மழைக்காலம்

குளிர்காலம்

குளிர் காலத்தில் உத்தரேயில் பனிப் பொழிவு காணப்படும். எனினும் பருவநிலை இதமானதாகவே இருக்கும்.