Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » ஈர்க்கும் இடங்கள் » ஷனி கோயில்

ஷனி கோயில், உத்தர்காஷி

19

ஷனி கோயில், உத்தர்காஷியின் கர்ஸாலி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், இந்துக் கடவுளான யமுனாவின் சகோதரராக புராணங்களில் கூறப்படும் ஷனிக்கு எழுப்பப்பட்டதாகும்.

இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஐந்தடுக்குக் கோயில், கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் போது உபயோகிக்கப்பட்ட மரத்தாலான முட்டுக்கட்டைகள், வெள்ளப் பெருக்குகளின் போது கோயிலைச் சுற்றியுள்ள தண்ணீர், அபாய அளவுக்கு மேல் உயர்ந்து விடாமல் பாதுகாக்கின்றன. ஷனி தேவரின் வெண்கலச் சிலை, மேல் தளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Jun,Mon
Check Out
02 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Jun,Mon
Return On
02 Jun,Tue