Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » எப்படி அடைவது

எப்படி அடைவது

உத்தர்காஷி, முக்கிய நகரங்களான டேராடூன், ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் முஸ்ஸூரி ஆகியவற்றுடன், ஏராளமான பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இந்நகரங்களிலிருந்து உத்தர்காஷிக்கு இயக்கப்படுகின்றன.