Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விந்தியாஞ்சல் » ஈர்க்கும் இடங்கள்

விந்தியாஞ்சல் ஈர்க்கும் இடங்கள்

  • 01விந்தியவாசினி தேவி கோயில்

    விந்தியவாசினி தேவி, அவரது பெயரே உணர்த்துவது போல் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாப்பூர் மாவட்டத்தில் உள்ள விந்தியாஞ்சல் என்னும் சிறுநகரத்தின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

    வேதசாஸ்திரங்களின் படி, இவர் துர்கா தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரது ஆசனம்...

    + மேலும் படிக்க
  • 02அஷ்டபுஜா தேவி கோயில்

    அஷ்டபுஜா தேவி கோயில்

    அஷ்டபுஜா தேவி கோயில், அதன் பெயரே உணர்த்துவது போல், கிருஷ்ண பகவானின் வளர்ப்புத் தாயான யஷோதாவின் மகளாகிய அஷ்டபுஜா தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

    அஷ்டபுஜா தேவி, மதுராவின் அசுர குல அரசனாகிய கம்சனின் கோரப் பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து,...

    + மேலும் படிக்க
  • 03காளிக்கோ கோயில்

    காளிக்கோ கோயில்

    வட இந்தியாவின் முக்கியமான யாத்ரீக மற்றும் சுற்றுலா ஸ்தலமான காளிக்கோ கோயில், விந்தியவாசினி கோயிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடர்களில் காணப்படும் ஒரு மலைக்குன்றின் மேல் உள்ள குகை ஒன்றில் அமைந்துள்ளது.

    காளி தேவிக்கு...

    + மேலும் படிக்க
  • 04சீதா குந்த்

    சீதா குந்த்

    சீதா குந்த் என்றழைக்கப்படும் நீரூற்று, விந்தியாஞ்சலில் உள்ள மங்கர் என்ற இடத்தில் உள்ள வித்யா குந்த் மற்றும் மணி பர்வத் ஆகியவற்றிற்கு அருகில், ஒரு சிறு மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது.

    இந்த நீரூற்று ராமாயண காலத்தைச் சேர்ந்ததாகும். ராமன், சீதை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 05ராமேஷ்வர் மஹாதேவ் கோயில்

    ராமேஷ்வர் மஹாதேவ் கோயில்

    ராமேஷ்வர் மஹாதேவ் கோயில், விந்தியாஞ்சலில் உள்ள ராம் கயா படித்துறையில், விந்தியவாசினி தேவி கோயிலிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலும், மிர்சாப்பூரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

    ராமபிரான் தன் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சிவனை...

    + மேலும் படிக்க
  • 06விந்தியவாசினி ஜயந்தி சமாரோ

    விந்தியவாசினி ஜயந்தி சமாரோ

    விந்தியவாசினி ஜயந்தி சமாரோ என்ற திருவிழா விந்தியாஞ்சலின் காவல் தெய்வமாக விளங்கும் விந்தியவாசினியின் பிறந்த தினத்தை நினைவுகூர்வதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியின் சமூக, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்காகவும் நடத்தப்படுகிறது.   

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
02 Apr,Thu
Check Out
03 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri

Near by City