Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விருந்தாவன் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது விருந்தாவன் ரயில் மூலம்

விருந்தாவன் நகரத்துக்கான ரயில் நிலையம் அதன் இரட்டை நகரமான மதுராவில் உள்ளது. உண்மையில் யாத்ரீகர்களும் சுற்றுலாப்பயணிகளும் கிருஷ்ணரோடு தொடர்புடைய இந்த இரண்டு நகரங்களுக்கும் சேர்த்தே விஜயம் செய்ய விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய மாநகரங்களிலிருந்து இந்த மதுரா நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. மதுரா ஷதாப்தி எக்ஸ்பிரஸ், கொல்கத்தா டூஃபன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை ஜி.டி எக்ஸ்பிரஸ் போன்றவை இந்நகரத்தின் வழியே செல்லும் முக்கிய ரயில்களாகும்.

ரயில் நிலையங்கள் உள்ளன விருந்தாவன்