Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விருந்தாவன் » ஈர்க்கும் இடங்கள்

விருந்தாவன் ஈர்க்கும் இடங்கள்

  • 01ரங்க்ஜி கோயில்

    விருந்தாவன் நகரத்தில் திராவிட கோயிற்கலை பாணியில் அமைந்துள்ள கோயில் இந்த ரங்க்ஜி கோயில் ஆகும். ல்1851ம் வருடம் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ரங்க்ஜி என்று வணங்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் வீற்றுள்ளார்.

    உயர்ந்த மதிற்சுவர்கள், ஐம்பது அடி உயர துவஜஸ்தம்பம் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 02ராதா ராமன் கோயில்

    விருந்தாவன் நகரத்தில் உள்ள கோயில்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த ராதா ராமன் கோயில்1542ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. பக்தர்களால் விரும்பி பூஜிக்கப்படும் புனிதமான கோயிலாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    அக்காலத்திய இந்திய கோயிற்கலை பாணியில் விரிவான...

    + மேலும் படிக்க
  • 03பங்கே பிஹாரி கோயில்

    ஸ்வாமி ஹரிதாஸ் எனும் குருவால் இந்த பங்கே பிஹாரி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இவர் புகழ்பெற்ற பாடகரான தான்சேன் அவர்களின் குரு ஆவார். ராஜஸ்தானிய கலையம்சங்களோடு மிக அற்புதமாக இந்த கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    பங்கே எனும் சொல்லுக்கு ‘ மூன்றாக...

    + மேலும் படிக்க
  • 04இஸ்க்கான் கோயில்

    ஸ்ரீ கிருஷ்ணா பலராம் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த இஸ்க்கான் கோயில் (ISKCON) 1975ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு பக்தர்கள் கடவுளை வணங்குவதற்காக மட்டுமல்லாமல் பகவத் கீதையை வாசிக்கவும் தியானத்தில் ஈடுபடவும் வருவதால் இது மற்ற கோயில்களிலிருந்து வேறுபட்டு...

    + மேலும் படிக்க
  • 05கேசி காட்

    கிருஷ்ணர் தனது இளம்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் விருந்தாவன் பகுதியில் அவர் கேஷி எனும் அசுரனை வதம் செய்த இடம்தான் இன்று கேசி காட் என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.

    ஒரு ஆற்றுத்துறையான இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக யாத்ரீகர்களால் விஜயம்...

    + மேலும் படிக்க
  • 06சேவா குஞ்ச்

    சேவா குஞ்ச் மற்றும் நிதிவனம் எனப்படும் இந்த ரம்மியமான பூங்காத்தோட்டங்கள் கிருஷ்ணரது காலத்திலிருந்து இந்த இடத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சேவா குஞ்ச் நந்தவனத்தில்தான் ராதை மற்றும் கோபியரோடு கிருஷ்ணர் ராசலீலைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 07ஷாஜி கோயில்

    ஷாஜி கோயில்

    விருந்தாவன் நகரத்தில் உள்ள எல்லா கோயில்களுமே வழிபாட்டுத்தலங்களாக இருந்தாலும் இந்த ஷாஜி கோயில் அவற்றிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. வித்தியாசமான கட்டிடக்கலை மற்றும் அழகியல் அம்சங்களுக்காக இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.

    19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 08மதன் மோகன் கோயில்

    விருந்தாவன் நகரத்தில் காளி காட் எனும் ஆற்றுத்துறைக்கு அருகே இந்த மதன் மோகன் கோயில் அமைந்திருக்கிறது. இது இப்பகுதியிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். பழங்காலத்தில் இந்த கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு வனமாகவே இருந்திருக்கிறது.

    இந்த கோயிலில் இருந்த ஆதி...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ ராதா ராஸ் பிஹாரி அஷ்ட சகி கோயில்

    ஸ்ரீ ராதா ராஸ் பிஹாரி அஷ்ட சகி கோயில்

    விருந்தாவன் நகரத்தில் உள்ள கிருஷ்ன ஜன்மபூமி கோயில் வளாகத்தில் இந்த பழமையான ஷீ ராதா ராஸ் பிஹாரி அஷ்ட சகி கோயில் அமைந்திருக்கிறது. ராதை,  கிருஷ்ணர் மற்றும் ராதையின் எட்டு தோழியருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    புராணக்கதைகளின்படி விருந்தாவன்...

    + மேலும் படிக்க
  • 10கோவிந்த் தேவ் கோயில்

    கோவிந்த் தேவ் கோயில்

    கோவிந்த் தேவ் கோயில் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்டிருக்கும் கம்பீரமான கோயிலாகும். விருந்தாவன் நகரத்தில் தனது இளமைப்பருவத்தை கிருஷ்ணர் கழித்துள்ளதால் ஏராளமான கிருஷ்னர் கோயில்கள் இந்நகரத்தில் உருவாகியிருக்கின்றன.

    7 வருடங்களில் ஏராளமான கலைஞர்களின் உழைப்பில்...

    + மேலும் படிக்க
  • 11ஜய்பூர் கோயில்

    ஜய்பூர் கோயில்

    1917ம் ஆண்டில் ஜய்பூர் மஹாராஜாவால் விருந்தாவன் நகரத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று இந்த ஜய்பூர் கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான கலைஞர்களைக்கொண்டு 30 ஆண்டுகளில் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 

    இந்த கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்...

    + மேலும் படிக்க
  • 12ராதா கோகுல்நந்தா கோயில்

    ராதா கோகுல்நந்தா கோயில்

    ராதா கோகுல்நந்தா கோயில் கேசி காட் படித்துறைப்பகுதிக்கும் ராதா ராமன் கோயிலுக்கும் இடையே அமைந்திருக்கிறது. இந்த புராதனமான கோயிலில் ராதா, விஜய கோவிந்தா ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.

    பழங்காலத்தில் இந்த தெய்வச்சிலைகள் யாவும் தனித்தனியாக பூஜிக்கப்பட்டு வந்தன....

    + மேலும் படிக்க
  • 13கோபேஷ்வர் மஹாதேவ் கோயில்

    கோபேஷ்வர் மஹாதேவ் கோயில்

    விருந்தாவன் நகரத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோயில் இந்த கோபேஷ்வர் மஹாதேவ் கோயில் ஆகும். இது கிருஷ்ணரோடு நெருங்கிய தொடர்புடைய சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

    புராணக்கதையின்படி, சிவன் ஒருமுறை கிருஷ்ணர் கோபியரோடு புரியும் ராசலீலைகளை பார்க்க...

    + மேலும் படிக்க
  • 14யமுனை நதி

    யமுனை நதி

    இந்தியாவிலுள்ள புனித நதிகளுள் முக்கியமான இந்த யமுனை நதியானது உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலைப்பகுதியில் பந்தேர்பூச் எனும் மலைத்தொடர்களில் 6387மீ உயரத்திலுள்ள யமுனோத்ரி எனும் பனிமலையிலிருந்து உற்பத்தியாகிறது. இது தன் பாதையை தெற்கு நோக்கி அமைத்துக்கொண்டு விருந்தாவன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat