Ajay Mohan Apr 24, 2023
தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு செல்லும் போது, இவற்றையெல்லாம் வாங்க மறக்காதீர்கள்!
புவியியல் குறியீடானது (GI) ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அடையாளமாகும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 45 பொருட்களுக்கு GI குறியீடு உண்டு. இப்போது புதிதாக 1
1 சேர்ந்துள்ளன.
மணப்பாறை முறுக்கு
கம்பம் பன்னீர் திராட்சை
மார்த்தாண்டம் தேன்
ஊட்டி வர்க்கி
மைலாடி கல் சிற்பங்கள்
கொடைக்கானல் மலை பூண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
மானாமதுரை மண்பாண்டங்கள்
ஆத்தூர் வெற்றிலை
சேலம் ஜவ்வரிசி
கோடையிலும் வற்றாத அங்குத்தி சுனை
NEXT STORY