இங்குள்ள கோவில் பெயராலேயே இந்த மலை இப்பெயரை பெற்றது. இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் ஒரு தனித்துவமான சுற்று சூழலை கொண்டிருக்கும். நகரத்தின் பரப்பரப்பான சூழலுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு இந்த கோவிலின் அமைதி பெரிய உற்சாகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications