இந்த பிரம்மாண்ட கோவிலை ரகுநாத் சிங் ராஜா 1600 மத்தியில் கட்டினார். மேலும் செம்புரைக்கல்லால் இந்த கோவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கோவில் கட்டமைப்பில் டெரகோட்டாவின் ஆதிக்கமே அடங்கியுள்ளது. இதன் சுவர்களில் காணப்படும் செதுக்கல்கள் இதன் பண்பாடு, சமயஈடுபாடு மற்றும் பட்ட கஷ்டங்களை கதைகளாக பிரதிபலிக்கும். இது போக இங்கே உள்ள பல உருவமைப்பில் உள்ள அமைப்புகளை கண்டுகளிக்கலாம்.



Click it and Unblock the Notifications