பிரமிட் போன்ற வடிவமைப்பில் உள்ள இந்த டெரகோட்டா கட்டடத்தை கண்டிப்பாக பார்க்க தவற விடக்கூடாது. மேலும் பிஷ்ணுபூரில் உள்ள மிக பழமையான செங்கல் கட்டடமாக விளங்குகிறது ராஸ்மஞ்சா. இங்கே கிருஷ்ணா பரமாத்மாவின் சிலையும் நூல்களும் உள்ளன.
ராஷ் என்ற திருவிழா மிகவும் கோலாகலமாக இங்கே கொண்டாடப்படும். மேலும் இங்குள்ள கடைகளில் டெரகோட்டாவால் செய்யப்பட்ட கலைப்பொருட்களும் குதிரை பொம்மைகளும் ஏராளமாக கிடைக்கும்.



Click it and Unblock the Notifications