பர்கோட் என்பது ஒரு நகர பஞ்சாயத்து பகுதியாகும். இந்த பகுதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. பர்கோட் கடல் மட்டத்திலிருந்து 1220 மீ உயரத்தில், யமுநோத்ரிக்கு 49 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.
இந்த பகுதியிலிருந்து இயமமலையின் இயற்கு அழகு கொஞ்சும் சிகரங்கள் மற்றும் பந்தர் பூச் பர்வாத் ஆகியவற்றை தெளிவாகக் கண்டு ரசிக்கலாம். இங்கிருக்கும் புனித நதியான யமுனா நதி, பசுமையான சமவெளிகள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் ஆகியவை சுற்றுலாப் பயனிகளை வெகுவாகக் கவர்கின்றன.மேலும் யமுனோத்ரிக்குச் செல்லும் பக்தர்கள் பர்கோட்டில் பொதுவாக தங்குவதுண்டு.



Click it and Unblock the Notifications