பெரிய ஆய்வு மையங்களுள் ஒன்றான இது , ஏலகிரி அருகிலுள்ள காவலூரில் ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையத்தைக் காண முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கியான வேணு பாப்பு இந்த ஆய்வு மையத்தில் உள்ளது. இந்த மையம் இந்திய வானவியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் விசிறிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.



Click it and Unblock the Notifications