Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏலகிரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01வேலவன் கோயில்

    வேலவன் கோயில்

    வேலவன் கோயில் ஏலகிரி மலையில் உள்ள உயமான சிகரங்களுள் ஒன்றில் அமைந்துள்ளது. இது முருகக் கடவுளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முழுத் தோற்றமும் காணக் கிடைக்கிறது.

    மலையின் அடிவாரத்திலுள்ள சமவெளிகளின் அழகிய...

    + மேலும் படிக்க
  • 02இயற்கைப் பூங்கா

    இந்த இயற்கைப் பூங்கா புங்கனூர் ஏரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த இவ்விடத்தின் தன்மைக்கு ஏற்ற பல வகைத் தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.

    இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும்...

    + மேலும் படிக்க
  • 03புங்கனூர் ஏரி

    புங்கனூர் ஏரி

    புங்கனூர் ஏரி, ஏலகிரி சுற்றுலாத் தலத்தை மேலும் அழகுபடுத்தவும் , சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் இடம் இது தான்.

    56.7 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி ஏலகிரியின் மத்தியில்...

    + மேலும் படிக்க
  • 04நிலாவூர் ஏரி

    நிலாவூர் ஏரி

    நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

    இது ஒரு சிறிய ஏரி, கிட்டத்தட்ட கரைகளில் தோட்டங்களுடன் கூடிய குளம் போன்றது. ஏரிக்கு அருகிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 05தொலைநோக்கி இல்லம்

    தொலைநோக்கி இல்லம்

    பயணிகளைக் கவர்வதற்காக தொலைநோக்கி இல்லம் ஒன்று ஏலகிரியில் நிறுவப்பட்டுள்ளது. இது வனத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. பொன்னேரியில் இருந்து ஏலகிரி செல்லும் வழியில் மலைப்பாதையின் நுழைவாயிலில், பதிமூன்றாவது வளைவுக்கு சற்று முன்பாக 1002 மீட்டர் உயரத்தில் இது...

    + மேலும் படிக்க
  • 06வேணு பாப்பு சூரிய ஆய்வுமையம்

    வேணு பாப்பு சூரிய ஆய்வுமையம்

    பெரிய ஆய்வு மையங்களுள் ஒன்றான இது , ஏலகிரி அருகிலுள்ள காவலூரில் ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையத்தைக் காண முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

    ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கியான வேணு பாப்பு இந்த ஆய்வு மையத்தில் உள்ளது. இந்த மையம்  இந்திய...

    + மேலும் படிக்க
  • 07சுவாமி மலைக் குன்று

    சுவாமி மலைக் குன்று

    சுவாமி மலைக் குன்றுகள் ஒரு கேக் போன்ற அமைப்பு உடையன. உயரமான சிகரங்களைக் கொண்ட இந்த குன்றின் அடித்தளங்கள் ஒரு கேக் போன்று தோன்றுவதுடன் , இதன் சிகரங்கள் விண்ணை முட்டுவது போல் காட்சியளிக்கின்றன.

    இந்த மலையிலுள்ள உயரமான சிகரம் தரை மட்டத்திலிருந்து 4338 மீட்டர்...

    + மேலும் படிக்க
  • 08மலையேற்றம்

    மலையேற்றம்

    மலையேற்றம் ஏலகிரி உங்களுக்கு தரும் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த  காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 09அரசு மூலிகை மற்றும் பழத் தோட்டம்

    அரசு மூலிகை  மற்றும் பழத் தோட்டம்

    இந்த அரசுப் பண்ணை புங்கனூர் ஏரி அருகே அமைந்துள்ளது. வனத் துறையால் பராமரிக்கப்படும் இங்கு சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன் படுத்தப் படும் பல அரிய மூலிகைகளும் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன.

    அவற்றின் மருத்துவ குணத்தின் பேரால் இந்த மூலிகைகள் மருத்துவப்...

    + மேலும் படிக்க
  • 10கோடை விழா

    கோடை விழா

    கோடை விழா எல்லா ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா ஏலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தையும் , பழக்கவழக்கங்களையும் காட்சிப்படுத்த நடத்தப்படுகிறது.

    இது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue