Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏற்காடு » ஈர்க்கும் இடங்கள் » தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா, ஏற்காடு

15

வன உயிரின வாழ்க்கை, தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு தாவரவியல் பூங்கா ஏற்றது. ஆர்க்கிடோரியத்தில் காணப்படும் பூக்கும் தாவர வகைகளின் மிகப்பெரிய சேகரிப்பும், நன்கு பராமரிக்கப்படும் பசுமை வீடு என்று நேரத்தை செலவிடுவதற்கு நிறைய உள்ளன.

வருடத்திற்கு இரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் இங்கு மிகவும் பிரபலமானது. லேடிஸ் ஸிலிப்பர் ஆர்க்கிட் மற்றும் வெர்னோனியா சேர்வராயன்ஸிஸ் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரபலமான பூக்களில் சில.

அரிய வகை பூக்கும் தாவரங்களோடு சுமார் 30 வகை பூக்கும் தாவரங்களை கொண்ட  இந்த ஆர்க்கிடோரியம் பெரிய ஏரியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆர்க்கிடோரியம் இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஆர்க்கிடோரியமாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon