Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யும்தாங் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலம் நேரடியாக யும்தாங்கிற்கு செல்வது சற்று கடினமாக இருக்கும். ஏனெனில் மாலை 5.30 மணிக்கு முன்பாகவே யும்தாங்க் பகுதிய பனியால் மூடப்பட்டு இருள் படர்ந்துவிடும். எனவே பலரும் காங்டாக்கிலிருந்து யும்தாங்கிற்கு அருகில் இருக்கும் லச்சுங்கிற்கு பேருந்து மூலம் வந்து அங்கு தங்கி பின் யும்தாங் பள்ளத்தாக்கிற்குச் செல்கின்றனர்.