Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யஸ்மார்க் » எப்படி அடைவது

எப்படி அடைவது

யஸ்மார்க் செல்வதற்கான பேருந்துகள், சுமார் 47 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, ஸ்ரீநகரிலிருந்து எளிதாகக் கிடைக்கின்றன. சுற்றுலாப் பயணிகள், டெல்லி, ஜம்மு, சண்டிகர், லே மற்றும் பஹலகம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் ஸ்ரீநகரை அடையலாம். விலை குறைவாகவும், அதே சமயம் வசதியான பயணத்தையும் வழங்கக்கூடிய ஜே & கே மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் (ஜே & கே எஸ்ஆர்டிஸி) பேருந்துகள் மூலமும் ஸ்ரீநகரை அடையலாம்.