Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யஸ்மார்க் » வானிலை

யஸ்மார்க் வானிலை

யஸ்மார்க் செல்ல உகந்த காலகட்டம்: யஸ்மார்க்கை சுற்றிப் பார்ப்பதற்கு, கோடைகள் உகந்தவையாய் இருப்பினும், பனிப்பொழிவுடன் கூடிய குளிர்காலங்களும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இவ்விடத்தின் வானிலை, கோடைகளின் போது இதமாகவும், குளிர் காலங்களின் போது, நல்ல குளிருடனும் காணப்படுகின்றது.

கோடைகாலம்

(மே முதல் ஆகஸ்ட் வரை): கோடைகாலத்தின் போது, யஸ்மார்க்கின் வானிலை இதமான வெப்பத்துடன் இருக்கும். தட்பவெப்பநிலை 300 செல்சியஸைச் சுற்றியே இருக்கும்; ஆனால், இக்காலத்தின் போது, 180 செல்சியஸ் அளவு குறைவான வெப்ப நிலையும், இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகள், யஸ்மார்க்குக்கு, ரம்மியமான வானிலை நிலவும் கோடைகாலத்தில், வருவதையே மிகவும் விரும்புகின்றனர்.

மழைக்காலம்

குளிர்காலம்

(அக்டோபர் முதல் மார்ச் வரை): யஸ்மார்க், கடுமையான குளிர் காலங்களைக் கொண்டுள்ளது. இக்காலத்தின் போது, வெப்ப அளவு, குறைந்த பட்சமாக -20 செல்சியஸ் வரை கீழிறங்கி, அதிகபட்சமாக 150 செல்சியஸிலிருந்து 80 செல்சியஸ் வரை காணப்படும். பனிப்பொழிவு இருக்கக்கூடிய டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள், அதிகமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றன.