Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தன்பாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 2 மற்றும் 32 தன்பாத் வழியாகச் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை 2 டெல்லியுடனும், தேசிய நெடுஞ்சாலை 32 பொகொரோ மற்றும் ஜம்ஷத்பூருடனும் தன்பாத்தை இணைக்கின்றன.