குணா நகரின் தென் மேற்கே சுமார் 8 கிமீ தொலைவில், குணா ஆரோன் சாலையில் அமைந்துள்ளது பஜ்ரங்கர் கோட்டை. இந்தக் கோட்டையை ஜார்கோன் என்றும் அழைப்பர்.
1775 ஆம் ஆண்டு, மராத்திய சாம்ராஜ்யத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோட்டையைச் சுற்றி கன்னரி, ரங்க் மஹால் மற்றும் மோதி...
குணா நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் பிஷ்புஜி கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. இருபது கைகள் கொண்ட துர்கை அம்மனின் சிலையைக் கொண்டு இத்திருக்கோவில், பெடைட் மலையின் உச்சியில் அமைந்தூள்ளது.
இக்கோவிலில், விளக்குகளை கொண்ட ஒரு பெரிய தூண் காணப்படுகிறது. இந்த...
குணா நகரில் இருக்கும் மற்றொரு முக்கியமான தலம், ஜைன திருக்கோவில். இந்த ஜைனக் கோவிலில் உண்மையான பெயர் ஸ்ரீ சாந்திநாத திகம்பர் ஜெயின் அதிஷய க்ஷேத்ரா என்பதாகும்.
1236-ஆம் ஆண்டும், ஜெயின் துறவி ஸ்ரீ படா ஷா என்பவரால் கட்டப்பட்ட இத்திருக்கோவிலில், ஜெயின்...