Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்கூ » ஈர்க்கும் இடங்கள் » கார்போ-கர் கோவில்

கார்போ-கர் கோவில், சங்கூ

8

சங்கூவில் அமைந்துள்ள கார்போ-கர் கோவில், ஜம்மு & காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சமயஞ்சார்ந்த மையமாகும். இந்த ஸ்தலம கார்போ-கர் என்ற கிராமத்தில் உள்ளது.

சய்யது மிர் ஹசிமை  தரிசிக்க நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். ஒரு புகழ் பெற்ற முஸ்லிம் துறவி மற்றும் புலவராக விளங்கியவர் தான் சய்யது மிர் ஹசிம்.

இவரை காஷ்மீருக்கு, 16-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியராக மதம் மாறிய தி-நம்க்யல் என்ற புத்த மத அரசனுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்ய விருந்தாளியாக அழைத்து வந்தனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat