Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலங்குடி » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது ஆலங்குடி விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள முக்கிய விமான நிலையம் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தான். இது கும்பகோணம் நகரத்தின் மையத்தில் இருந்து கிட்டத்தட்ட 87 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து விமான மார்க்கமாக ஆலங்குடி வர விரும்புபவர்கள் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இறங்க வேண்டும். பிறகு அவர்கள் அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை டாக்சி மூலமாக கும்பகோணத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து ஆலங்குடி செல்ல பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் உள்ளன.