Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலங்குடி » எப்படி அடைவது

எப்படி அடைவது

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடிக்கு செல்லும் எண்ணற்ற பேருந்துகள் ஆலங்குடியில் நின்று செல்லும். பயணிகள் வாடகை டாக்சி மூலமாகவும் செல்லலாம். எண்ணற்ற டாக்சிகள் கும்பகோணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுடன் கும்பகோணத்தை இணைக்கின்றன. பயணிகள் சிதம்பரம், திருச்சி மற்றும் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு பேருந்தில் செல்லலாம்.