Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலாங் » வானிலை

அலாங் வானிலை

அலாங் ஒரு ஈரப்பதமான மற்றும் துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டிருக்கிறது. இங்கு கோடை காலத்தில் ஈரப்பதம் மிகுந்தும் குளிர்காலத்தில் மிகக் குளிர்ந்தும் காணப்படும். இந்தப் பகுதியில் சில நேரங்களில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.  

கோடைகாலம்

கோடை காலங்களில் அலாங்கின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 27 மற்றும் 19 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.

மழைக்காலம்

பருவமழை இங்கு ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது. இங்கு பனிப்பொழிவு நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜனவரி மாதத்தின் ஆரம்பம்  வரை தொடர்கிறது. இங்கு தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை மழையைக் கொண்டு வருகிறது.  

குளிர்காலம்

இங்கு குளிர் காலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. குளிர் காலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 10 மற்றும் 0 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.