75 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி விமான நிலையமே அம்பாசமுத்திரத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையம். 147 கி.மீ. தொலைவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையமே அம்பாசமுத்திரத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகும். இந்த விமான நிலையங்களிலிருந்து ரயிலிலோ அல்லது பேருந்திலோ திருநெல்வேலி வந்தடையலாம். திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரத்துக்கு ஏகப்பட்ட பேருந்துகளும் ரயில் சேவைகளும் உண்டு.