ஏம்பி பள்ளத்தாக்கில் உள்ள அமைதியான ஏரி ஒன்றின் மத்தியில் லீ போம்பார்டா என்ற மாதிரி கப்பல் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல் 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கடற்கொள்ளைக் கப்பல் ஒன்றை பார்த்து அதன் மாதிரி வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இங்கு நீங்கள் வரவேண்டுமென்றால் 'ஜெட் ஸ்கை' எனப்படும் ஒருவகை மோட்டார் படகை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வரலாம். ஆனால் இங்கு வருவதென்றால் நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தக் கப்பல் உங்கள் பணத்தை வேகமாக விழுங்கிவிடும். எனவே பார்த்து செலவு செய்வது புத்திசாலித்தனம்.



Click it and Unblock the Notifications