Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அம்ரித்ஸர் ரயில் மூலம்

அம்ரித்ஸர் நகர ரயில் நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் ஜம்மு போன்ற நகரங்களை இணைக்கும் ரயில் சேவைகள் கிடைக்கின்றன. பஞ்சாப் ஹரியானா மாநிலங்களிலுள்ள முக்கியமான நகரங்களை இணைக்கும் ரயில் சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் எனும் ரயில் அம்ரித்ஸர் நகரத்திலிருந்து வாகா-அட்டாரி பார்டர் வழியாக பாகிஸ்தானின் உள்ள லாகூர் வரை இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையங்கள் உள்ளன அம்ரித்ஸர்

Trains from Delhi to Amritsar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Goldentemple Ml
(12903)
7:15 pm
H Nizamuddin (NZM)
5:45 am
Amritsar Jn (ASR)
All days
Chattisgarh Exp
(18237)
8:30 pm
H Nizamuddin (NZM)
8:10 am
Amritsar Jn (ASR)
All days

Trains from Mumbai to Amritsar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Amritsar Expres
(11057)
11:30 pm
Mumbai CST (CSTM)
4:30 pm
Amritsar Jn (ASR)
All days