Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கைசர் பாக்

    கைசர் பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா முகாலயர் கால அம்சங்களும் காதிக் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களும் கலந்த ஒரு அற்புத வளாகமாக அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கிறது.

    1845-50 ம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தோட்டப்பூங்கா வளாகம் நாற்கர வடிவில்,...

    + மேலும் படிக்க
  • 02கைர் உத்தின் மஸ்ஜித்

    கைர் உத்தின் மஸ்ஜித்

    கைர் உத்தின் மஸ்ஜித் எனப்படும் இந்த வரலாற்று கால மசூதி அம்ரித்ஸர் நகரில் காந்தி கேட் அருகே ஹால் பஜார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடைய வரலாற்றுப்பின்னணியையும் இது பெற்றிருக்கிறது. \

    முஹமத் கைர் உத்தின்...

    + மேலும் படிக்க
  • 03குருத்வாரா பீப்லி சாஹிப்

    குருத்வாரா பீப்லி சாஹிப்

    குருத்வாரா பிப்லி சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகர் பிரதான ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் புட்லி கர் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த குருத்வாராவில் ஒரு பெரிய பீபல் மரம் அமைந்திருப்பதால் இதற்கு பீப்லி சாஹிப் என்ற பெயர்...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

    குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

    குருத்வாரா பிபேக்சர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த சீக்கியக்கோயில் பிபேக்சர் எனப்படும் தீர்த்தக்குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த தீர்த்தக்குளத்தை 6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் ஜி 1628ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.

    பின்னர் அக்குளத்தை...

    + மேலும் படிக்க
  • 05ஸ்ரீ ராம் திரத் கோயில்

    ஸ்ரீ ராம் திரத் கோயில்

    ஸ்ரீ ராம் திரத் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அமைந்துள்ள ஸ்தலம் வால்மீகி முனிவர் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. ராமபிரானுக்கான இந்த கோயில் அம்ரித்ஸர் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது.

    புராணக்கதைகளின்படி வால்மீகி முனிவர் கணவரால் கைவிடப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா குரு கா மஹால்

    குருத்வாரா குரு கா மஹால்

    குருத்வாரா குரு கா மஹால் எனப்படும் இந்த குருத்வாரா தங்கக்கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. இது அம்ரித்ஸர் நகரை நிர்மாணித்த குரு ராம்தாஸ்ஜி அவர்களால் 1573ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.

    தனது குடும்பத்தினர் வசிப்பதற்காக இதனை அவர் கட்டியுள்ளார். அவரது மகனான குரு...

    + மேலும் படிக்க
  • 07குருத்வாரா ராம்சர் சாஹிப்

    குருத்வாரா ராம்சர் சாஹிப்

    குருத்வாரா ராம்சர் சாஹிப் அம்ரித்ஸர் நகரத்தின் தென்கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லா குருத்வாராக்களையும் போல இந்த சீக்கியக்கோயிலும் ராம்சர் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.

    அம்ரித்ஸர் நகரில் உள்ள குளங்களிலேயே அளவில் சிறியதான...

    + மேலும் படிக்க
  • 08குருத்வாரா பாபா அடல்

    குருத்வாரா பாபா அடல்

    குருத்வாரா பாபா அடல் எனும் இந்த குருத்வாரா தங்கக்கோயிலுக்கு தெற்கே அம்ரித்ஸர் நகரின் மிக உயரமான கட்டமைப்பாக வீற்றிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குருத்வாரா ஆதியில் பாபா அடல் ராய் என்பவரது சமாதி ஸ்தலமாக இருந்து வந்திருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 09மந்திர் மாதா லால் தேவி

    மந்திர் மாதா லால் தேவி எனும் இந்த வழிபாட்டுத்தலம் அம்ரித்ஸர் நகரில் ராணி கா பாக் எனும் பூங்கா வளாகத்தின் அங்கமாக அமைந்துள்ளது. இது 20 ம் நூற்றாண்டில் பிரபல்யமாக வாழ்ந்த பெண் யோகி ஒருவரின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பக்தர்கள் இவரை பூஜ்ய மாதாஜி என்று...

    + மேலும் படிக்க
  • 10கோபிந்த்கர் கோட்டை

    கோபிந்த்கர் கோட்டை

    கோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா  என்று அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை அம்ரித்ஸர் நகரில் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும்.

    குஜ்ஜார் சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். 1760ம் ஆண்டில் கற்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11ஸ்ரீ அகால் தக்த்

    ஸ்ரீ அகால் தக்த்

    ஸ்ரீ அகால் தக்த் எனும் பெயருக்கு ‘அழியா அரியணை’ என்பது பொருளாகும். சீக்கியர்களின் ஆன்மீக தலைமை அமைப்பான ‘கால்சா’வின் பீடமாக இந்த ஸ்ரீ அகால் தக்த் செயல்படுகிறது.

    சீக்கிய குரு ஸ்ரீ  குரு கோபிந்த் அவர்களால்  6-ம் நூற்றாண்டில்...

    + மேலும் படிக்க
  • 12மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

    அம்ரித்ஸர் நகரில் உள்ள அழகான ராம்பாக் தோட்டப்பூங்காவில் இந்த மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் அமைந்துள்ளது. துவக்கத்தில் ராஜவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம் மஹாராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து பின்னர் ஒரு அருங்காட்சியகமாக...

    + மேலும் படிக்க
  • 13குருத்வாரா மாதா கௌலான்

    குருத்வாரா மாதா கௌலான்

    குருத்வாரா மாதா கௌலான் என்று அழைக்கப்படும் இந்த சீக்கிய கோயில் பிரசித்தமான தங்கக்கோயிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது. குரு ஹர்கோபிந்த்ஜி அவர்களை உபாசித்து வந்த பீபி கௌலான் என்பவரது நினைவாக கட்டப்பட்டிருக்கிறது.

    சீக்கிய குருவை உபாசித்த குற்றத்திற்காக அந்த...

    + மேலும் படிக்க
  • 14குருத்வாரா தம்தமா சாஹிப்

    குருத்வாரா தம்தமா சாஹிப்

    குருத்வாரா தம்தமா சாஹிப் எனப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு குருத்வாரா ஆகும். அம்ரித்ஸர் நகரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும் பதிண்டா எனும் இடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் இது அமைந்துள்ளது.

    6-வது சீக்கிய குருவான...

    + மேலும் படிக்க
  • 15இஸ்க்கான் கோயில்

    இஸ்க்கான் கோயில்

    இஸ்க்கான் கோயில் அல்லது ஷீ ஷீ கௌர் ராதா கிருஷ்ணா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அம்ரித்ஸர் நகரில் சௌக் மோனி பஜார் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    2011ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில் சர்வதேச ஆன்மீக அமைப்பான ‘இஸ்க்கான்’ எனப்படும் ஹரே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Jan,Thu
Check Out
18 Jan,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Jan,Thu
Return On
18 Jan,Fri
  • Today
    Amritsar
    5 OC
    41 OF
    UV Index: 3
    Fog
  • Tomorrow
    Amritsar
    10 OC
    49 OF
    UV Index: 4
    Partly cloudy
  • Day After
    Amritsar
    13 OC
    55 OF
    UV Index: 3
    Partly cloudy