Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த்நாக் » ஈர்க்கும் இடங்கள் » மஸ்ஜித் சையது ஷப்

மஸ்ஜித் சையது ஷப், அனந்த்நாக்

21

மஸ்ஜித் சையது ஷப் என்ற மசூதி, மர்டந்த் மேட்டு நிலத்தில் உள்ள அணிச்டீப்பில் என்ற இடத்தில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். இந்த மசூதி ஹஸ்ரட் சையது முகமது இணயத்-உல்லாஹ் கத்ரி சாம்னணி என்பவருக்கு மரியாதை செய்யும் விதமாக கட்டப்பட்டது. இவர் 1582 கி.பி.யில் மத்திய ஆசியாவிலுள்ள ஷமன் என்ற ஊரிலிருந்து காஷ்மீர் வந்தடைந்தார்.

ஹஸ்ரட் சையது முகமது இணயத்-உல்லாஹ் கத்ரி சாம்னணி 1587 ஆம் வருடம் ஜனவரி 27-ஆம் தேதி, தன்னுடைய 75 ஆவது வயதில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் இந்த மசூதியின் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது முஸ்லிம்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக இருக்கிறது. இஸ்லாமிய ஆண்டுக் குறிப்பேட்டின் படி, இந்த துறவி இறந்த ஷபான் 8-ல் இங்கு வருவது மிகவும் சிறப்பாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri