Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01நந்தபிரயாகை

    நந்தபிரயாகை

    உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் நந்தபிரயாகை ஆகும். இந்த இடம் ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி ஆகிய ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது.

    பக்தர்கள் தங்களுடைய பாவங்களை கரைப்பதற்காக இந்த சங்கமத்தில் மூழ்கி எழுந்து செல்வார்கள். இந்து...

    + மேலும் படிக்க
  • 02குர்சோ புக்யால்

    குர்சோ புக்யால்

    கடல் மட்டத்திலிருந்து 3056 மீ உயரத்தில் அமைந்துள்ள குர்சோ புக்யால், ஆலியிலிருந்து 3 கிமீ தொலைவிலேயே உள்ளது. இந்த இடம் கோடைக்காலத்திலும் பசுமையைப் போர்த்திக் கொண்டிருக்கும் பசுமையான நிலப்பகுதிகளுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.

    இந்த இடம் ஊசியிலை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03ஆலி செயற்கை ஏரி

    ஆலி செயற்கை ஏரி

    கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் ஆலி செயற்கை ஏரி அமைந்திருக்கிறது. குறைவான பனிப்பொழிவு இருக்கும் நேரங்களில், பனிச்சறுக்கு செய்ய வசதியை ஏற்படுத்தும் பொருட்டாகவே அரசாங்கம் இந்த செயற்கை ஏரியை ஆலியில் உருவாக்கியது.

    பனிச் சறுக்கு செய்யும்...

    + மேலும் படிக்க
  • 04திரிசூல் சிகரம்

    திரிசூல் சிகரம்

    கடல் மட்டத்தில் இருந்து 234890 அடி உயரத்தில் உள்ள திரிசூல் சிகரம், ஆலியின் முக்கியான சுற்றுலா தலமாகும். சிவபெருமானின் கையில் இருக்கும் சூலாயுதத்தின் பெயராலேயே இந்த சிகரம் அழைக்கப்பட்டு வருகிறது.

    பனிச்சறுக்கு செய்ய ஏற்ற சரிவுகளை கொண்டிருக்கும் இந்த இடம்,...

    + மேலும் படிக்க
  • 05பவிஷ்யா பத்ரி

    பவிஷ்யா பத்ரி

    தபோவனத்தில் இருந்து கால்நடையாக நடந்தே செல்லும் தூரத்தில் பவிஷ்யா பத்ரி அமைந்துள்ளது. இந்த இடம் அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2744 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஐந்து பத்ரிகளில் ஒன்றாகவும் உள்ளது.

    பத்ரிநாத், யோக்...

    + மேலும் படிக்க
  • 06செயில்தார் தபோவனம்

    செயில்தார் தபோவனம்

    ஆலியில் இருந்து 15 கிமீ தொலைவில் செயில்தார் தபோவனம் என்ற சிறிய நிலப்பகுதி உள்ளது. இந்த இடத்தில் ஒரு இயற்கையான வெந்நீர் ஊற்றும், கோவிலும் உள்ளன. இந்த இடத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள செயில்தார் என்ற இடத்தில் மற்றுமொரு வெந்நீர் ஊற்று உள்ளது.

    + மேலும் படிக்க
  • 07பனிச்சறுக்கு

    பனிச்சறுக்கு

    ஆலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் பிரபலமான சாகச விளையாட்டாக பனிச்சறுக்கு விளங்கி வருகிறது. பனிச்சறுக்கினை முழுமையாக விளையாடி மகிழ மிகவும் ஏற்ற இடங்களாக ஆலியின் பனி படர்ந்த சரிவுகள் உள்ளன.

    நோர்டிக் பனிச்சறுக்கு, அல்பைன்...

    + மேலும் படிக்க
  • 08மலையேற்றம்

    மலையேற்றம்

    ஆலியில் பனிச்சறுக்கு செய்வது தவிர மலையேற்றம் செய்வதும் மற்றுமொரு முதன்மையான சுற்றுலா நடவடிக்கையாக மலையேற்றம் இருக்கிறது. பிரமிக்க வைக்கும் இமயமலைத் தொடர்களில் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற வகையிலான சரிவுகளை ஆலி கொண்டிருக்கிறது.

    இங்குள்ள 3 கிமீ நீளமுடைய ஒரு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City