Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது அவந்திப்பூர் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

ஸ்ரீநகரில் உள்ள ஷேக்-உல்-ஆலம் விமான நிலையம் தான் அவந்திப்பூருக்கு அருகில் அமைந்துள்ள விமான தளமாகும். இவ்வூருக்கு அருகாமையில் அமைந்துள்ள் சர்வதேச விமான நிலையம், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே ஆகும். ஸ்ரீநகர் விமான நிலையம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஷேக்-உல்-ஆலம் விமான நிலையம், இந்தியாவின் முக்கிய நகரங்களான புது தில்லி, ஜம்மு, சண்டிகர், பெங்களூரு, கோவா, லே, மும்பை மற்றும் பல நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.