Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அவந்திப்பூர் ரயில் மூலம்

அவந்திப்பூரிலிருந்து சுமார் 269 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்முதாவி இரயில் நிலையம் தான், இதற்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையம் ஆகும். இது, நாட்டின் பிற முக்கிய நகரங்களில் உள்ள இரயில் நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், அவந்திப்பூர் செல்வதானால், இந்த இரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, அங்கு நிற்கும் அவந்திப்பூர் பேருந்துகளுள் ஒன்றில் ஏறிச் செல்ல வேண்டும்.

ரயில் நிலையங்கள் உள்ளன அவந்திப்பூர்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது