Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாந்தவ்கார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பாந்தவ்கார் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் மத்திய பிரதேசத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து பாந்தவ்கார்க்கு இயக்கப்படுகின்றன. இந்த சரணாலயத்திற்கு செல்ல அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஜீப்புகள் மற்றும் SUV கள் வாடகைக்கு கிடைக்கின்றன.