Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாந்தவ்கார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாந்தவ்கார் கோட்டை

    பாந்தவ்கார் கோட்டையின் கட்டுமானத்தை பற்றிய எந்த ஒரு பதிவுகளும் வரலாற்றில் இல்லை. இந்த கோட்டை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது.

    ஏனெனில் `நாரத்-பஞ்சரத்ரா' மற்றும் `சிவ புராணம்' போன்றவற்றில் இந்த கோட்டையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...

    + மேலும் படிக்க
  • 02பாந்தவ்கார் தேசிய பூங்கா

    பாந்தவ்கார் தேசிய பூங்கா மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விந்திய மலை முழுவதும் பரவியுள்ளது. இது புலிகள் மற்றும் அதன் பல்லுயிரினத்திற்கு மிகவும் பிரபலமானது.

    இந்த  தேசிய பூங்கா சுமார் 400 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த...

    + மேலும் படிக்க
  • 03பாந்தவ்கார் ஹில்

    பாந்தவ்கார் ஹில்

    பாந்தவ்கார் ஹில் கடல் மட்டத்திலிருந்து 807 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதுவே பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக உயர்ந்த மலை ஆகும். இந்த மலை மணல் மற்றும் சரளைக் கற்களால் ஆனது. எனவே இந்த மலையை தண்ணீர் ஊடுருவிச் செல்கிறது.

    அது இந்த இடத்தின் மிகப் பெரிய வரமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 04பாந்தவ்கார் பண்டைய குகை

    பாந்தவ்கார் பண்டைய குகை

    பாந்தவ்கார் பண்டைய குகைகள்,  பாந்தவ்கார் மலையின் மேல் மணல், கல் குன்றுகளால் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிற்குள் 39 குகைகள் உள்ளன.

    நீங்கள் பல குகைகளில்  பிராமி வரிவடிவ  கல்வெட்டுகள் மற்றும் புலி, பன்றி, யானை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 05டாலா கிராமம்

    டாலா கிராமம்

    டாலா கிராமம், பாந்தவ்கார் சுற்றுலாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாந்தவ்கார் சரணாலய பகுதியில் உள்ள ஆழம் குறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் ஏராளமான சேறு வீடுகள் உள்ளன.

    இயற்கையில் அமைந்த சரிவுகளில் இந்த வீடுகளை பார்க்கும் பொழுது அது இயற்கை அன்னை...

    + மேலும் படிக்க
  • 06பக்ஹெல் அருங்காட்சியகம்

    பக்ஹெல் அருங்காட்சியகம்

    பாந்தவ்கார் அருங்காட்சியகம் இந்த இடத்தின் வரலாற்று சிறப்புக்கு சான்றாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் ரீவா மஹாராஜாக்களின் சொத்துக்களை பாதுகாட்டு காட்சிப்படுத்துகிறது. 

    பாந்தவ்காரில்  உள்ள பக்ஹெல்  அருங்காட்சியகம் ஒரு அரச மாளிகை ஆகும்....

    + மேலும் படிக்க
  • 07கார்புரி அணை

    கார்புரி அணை

    கார்புரி அணை பாந்தவ்காரின்  புறநகரில் அமைந்துள்ளது. இது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அணை இதன் கட்டுமானத்திற்காக  பிரபலமாக உள்ளது. அணையை சுற்றியுள்ள இடங்கள் கண்ணுக்கினிய காட்சியை வழங்குகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 08சேஷ் செய்யா

    சேஷ் செய்யா

    சேஷ் செய்யாவில்  விஷ்ணுவின்  65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் `சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது.

    மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள இடங்களில் காலால் நடந்தே செல்லக் கூடிய இடம்...

    + மேலும் படிக்க
  • 09கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள்

    கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள்

    கோரடிமோன் நீர்வீழ்ச்சி என்பது ஒரு ஆழமான மற்றும் ஆண்டு முழுவதும் நீர் விழும் இயற்கையான் நீர்வீழ்ச்சி ஆகும். இது இயற்கையாக நடைபெற்ற பல்வேறு புவியியல் செயல்முறைகள் காரணமாக உருவாக்கப்பட்டது.

    இந்த பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக  முக்கியமான சுற்றுலா தலமாகும்....

    + மேலும் படிக்க
  • 10கிளைம்பர்ஸ் பாயிண்ட்

    கிளைம்பர்ஸ் பாயிண்ட்

    கிளைம்பர்ஸ் பாயிண்ட் என்பது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள ஒரு அழகிய இடம் ஆகும். இது மலை உச்சியின் அழகிய காட்சிகள் மற்றும் சாகசம் விரும்பும் பயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,005 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    எனவே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City