Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாந்தவ்கார் » ஈர்க்கும் இடங்கள் » கிளைம்பர்ஸ் பாயிண்ட்

கிளைம்பர்ஸ் பாயிண்ட், பாந்தவ்கார்

16

கிளைம்பர்ஸ் பாயிண்ட் என்பது பாந்தவ்கார் தேசிய பூங்காவில் உள்ள ஒரு அழகிய இடம் ஆகும். இது மலை உச்சியின் அழகிய காட்சிகள் மற்றும் சாகசம் விரும்பும் பயணிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,005 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

எனவே இங்கு மலையேறும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து சரணாலயத்தின் அழகிய காட்சிகளை கண்டு களிக்க முடியும். நீங்கள் தாவரவியல் மாணவர் என்றால், நீங்கள் இங்கு சால் மரங்களுடன்  சேர்ந்து பௌஹினியா வாஹிலி மற்றும் புடியா ஸுபெர்பா போன்ற  தாவரங்களை இந்த பள்ளத்தாக்கில் காணலாம். 

நீங்கள் இங்கிருந்து  காட்டு விலங்குகள் மற்றும் பல்வேறு வகையிலான பறவைகளையும் காணலாம். கிளைம்பர்ஸ் பாயிண்ட் வெறும் பார்வைக்குரிய இடம் மட்டுமல்ல, இது புகைப்பட காதலர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் கண்ணுக்கினிய அழகின் சுரங்கமாக உள்ளது.

பாந்தவ்காரில் நீங்கள் உங்களுடைய விடுமுறையை கழிக்கும் பொழுது கண்டிப்பாக இந்த இடத்திற்கு விஜயம் செய்ய வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City