Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாந்தவ்கார் » ஈர்க்கும் இடங்கள் » டாலா கிராமம்

டாலா கிராமம், பாந்தவ்கார்

16

டாலா கிராமம், பாந்தவ்கார் சுற்றுலாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாந்தவ்கார் சரணாலய பகுதியில் உள்ள ஆழம் குறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் ஏராளமான சேறு வீடுகள் உள்ளன.

இயற்கையில் அமைந்த சரிவுகளில் இந்த வீடுகளை பார்க்கும் பொழுது அது இயற்கை அன்னை நெய்த அழகிய ஆடை போல் காணப்படுகிறது. ஒரு சிறந்த சுற்றுலா கிராமமான இதில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உள்ளன.

நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள்  உலகம் முழுவதிலிம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக விடுமுறையை கழிக்கும் பொருட்டு  இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.

இயற்கை அன்னை இந்த கிராமத்திற்கு அளவிடமுடியாத அழகை அள்ளித் தந்திருக்கிறாள். இந்த கிராமத்தில் இருந்து நீங்கள் கீழிருந்து மேலாக பாந்தவ்கார் சரணாலயத்தை முழுவதும் பார்க்கலாம். 

மேலும், உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் இந்த கிராமத்தில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கலாம்.  டாலா கிராமம் ஒரு மென்மையான காதலர்களுக்கான இடம் ஆகும்.

இது சாகசம் விரும்பும் பயணிகளுக்கான இடமாகவும் கருதப்படுகிறது. இந்த கிராமத்திற்கு செல்லும் சுற்றுலா உங்களுடைய உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.  நீங்கள் இந்த  கிராமத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை என்றும் ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun

Near by City