Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பந்திபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

குறைந்த கட்டணத்தில், நிறைந்த வசதியுடன் KSRTC பேருந்துகள் பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இது தவிர பயணிகள் வேன்கள், சொகுசு கார்கள் போன்றவற்றை பெங்களூர் அல்லது மைசூரிலிருந்து வாடகைக்கு எடுத்தும் செல்லலாம்.