Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாராமதி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பாராமதி நகரம் புனேவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதோடு, 3 மணி நேரத்தில் அங்கிருந்து பாராமதியை அடைந்து விடலாம். மேலும் சதாரா நெடுஞ்சாலை மூலமாகவும் பாராமதிக்கு செல்லலாம். இந்த வழி சற்று தூரமானாலும், அகலமான சாலைகள் மூலம் விரைவாக பாராமதியை அடைந்து விட முடியும்.